அல்குர்ஆன் ஒரு உண்மை முஸ்லிமின் உயிர் நாடி குறிப்பாக அல்குர்ஆனை மனனம் செய்து அதன் கருத்துகளை விளக்கங்களை பல ஆண்டுகாலம் கற்று அதன் பிற்பாடு மக்களுக்கு மத்தியில் எடுத்துரைக்கும் எத்தனையோ உயரிய இஸ்லாமிய அறிஞர்களை கண்டிருப்பீர்கள் அவர்கள் அல்குர்ஆனை மொழியும் திறன் அதை தெளிவுபடுத்தும் ஆழமான அறிவுத்திறனை நாம் கண்டிருப்போம் அவர்களுக்கு மேலும் அருள்பாலிக்கும்.
ஆனால் ஷியா மதத்தில் அம் மதத்தினர் பின்பற்றும் மிகப்பெரும் மாமேதை என புகழ்ச்சியின் உச்சத்தில் வைத்திருக்கும் ஈராக் நாட்டை சேர்ந்த மிக மூத்த சியா மத அறிஞர் அல்குர்ஆனிய வசனத்தை எப்படி ஓதுகிறார் என்பதை கவனியுங்கள்..
பாமர மக்களே சிறப்பாக அல் குர்ஆனை ஓதும் இக்காலத்தில் மார்க்கமா மேதையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்த முல்லா அல்குர்ஆனை வாசிக்கும் அவரது திறன் ஒரு ஆணின் மீது அவருக்குள்ள தொடர்பை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
لتحميل الملف pdf