شبهات وردود

ஷியாக்களின் விசித்திரமான அதான்...!!! ( தொடர் :04)

தொழுகை முஸ்லிம்களின் உயிர் மூச்சான கடமை அதை ஒருவன் தன்னை முஸ்லிமாக சொல்லிக்கொண்டாலும் எதார்த்தமான முஸ்லிமாக இருக்க முடியாத..

அந்த தொழுகைக்காக உலகங்களிலும் அழைக்கப்படும் அதான் ஓசை மிகப் பெறுமதியான தொழுகைக்கான அழைப்பு அது தொழுகையின் அத்திவாரம் ..

ஆனால் ஷியாக்கள் இந்த அதனை கொச்சைப் படுத்துகின்றனர் தாங்கள் விரும்பியவாறு தங்களது மத சார்பான ஒன்றாக மாற்ற விரும்புகின்றனர்.

நபியவர்கள் கற்றுத்தந்த அதான் அதன் தனித்துவம் கற்றுத் தரப்பட்ட சொல்லாடல்கள் என்பவற்றை மாற்றி தங்களுக்கு சார்பாக ஆகும் இந்தச் செயல் மிக மோசமானது..

இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் இவர்களின் உண்மை முகம் திரைக்கு வரும்


لتحميل الملف pdf

تعليقات