أكاديمية حفظني القرآن شبهات وردود

நோன்புக்கு இவ்வளவு பயமா...? ஷியாக்களின் நரித்தனம்...!!!

நோன்பு எனும் புனித கடமையை செய்வதற்கு இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் மாதத்தை கண்ணியத்தோடு வரவேற்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் நோன்பு மாதம் எம்மை விட்டு பிரியும் போதும் கடந்து செல்லும் போது இந்த வலி வேதனை ஏற்படுகிறது ஈமானின் உச்சபட்ச அடையாளம்..

ஆனால் ஷீஆக்களின் மார்க்க அறிஞர்கள்  ஷியாக்களை நோன்பு பிடிக்க விருப்பமில்லாமல் இருந்தால் அதிலிருந்து  தப்பித்துக் கொள்ள விரண்டு ஓடும் பாதையை அனுமதிக்கின்றனர்..

நோன்பின் உண்மையான எதார்த்தமான சந்தோஷத்தை மகிழ்ச்சியை அவர்கள் அடைந்து கொள்ள ஒருபோதும் முடியாத வண்ணம் சியா பாமரர்களுக்கு பிழையான அணுகுமுறையையும் வழிகாட்டலையும் காட்டுகின்றனர்


لتحميل الملف pdf

تعليقات