شبهات وردود

அலியே..!! உயிர் தருபவர் மரணிக்கச் செய்பவர்...!!!

உயிர்ப்பித்தல் மரணிக்கச் செய்தல் அல்லாஹ்வின் தனி அதிகாரத்திலுள்ள மிகப்பெரும் விடயமாகும். ஆனால் ஷீஆக்களின் மதத்தில் உயிர்ப்பித்தல் மரணிக்கச் செய்தல் எனும் அதிகாரம் அலீ ரலி அவர்கள் என ஷியாக்கள் வாதாடுகின்றனர். மிகவும் அபத்தமான இந்த சிந்தனை இணைவைப்பின் உச்சமாகும். இறைவன் இவர்களுக்கு நேர் வழியை கொடுப்பானாக...


لتحميل الملف pdf

تعليقات