شبهات وردود

அனைத்தும் அழிந்துவிடும் மகதியைத் தவிர...!!! ஷீஆக்களின் மற்றும் ஒரு போலியான நம்பிக்கை...!!!!

ஷீஆக்களின் மற்றும் ஒரு போலியான நம்பிக்கைதான் அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் ஒரு வசனத்திற்கு மாற்றமாக இவ்வுலகில் அனைத்தும் அறிந்து அதன் பிறகு அவர்களது தற்கால எதிர்பார்க்கப்படும் Mahdi மட்டுமே எஞ்சி இருப்பார் என அல்லாஹ்வுக்கே சவால் விடுகின்றனர்.

உண்மையில் இவ்வுலகத்தை படைத்து பரிபாலித்து நிலைத்திருக்கும் நித்தியஜீவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதே உண்மை முஸ்லிம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆனால் ஷியா மதகுரு போலி தலைப்பாகைகள் இதற்கு மாற்றமான கொள்கையை கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஆய்வாளர் RAMY ESASA இந்த காணொளியில் மிகத்தெளிவாக தெளிவுபடுத்துகிறான்.


لتحميل الملف pdf

تعليقات