சைத்தானிய சிந்தனை எனும் வார்த்தை பிரயோகங்களை கேட்கும் போது ஏதோ புனையப்பட்ட பிழையான பிம்பத்தை சொல்கிறார்கள் போலும் என எண்ணத் தோன்றலாம்...
ஆனால் இது முற்றிலும் உண்மையான செய்தியாகும் காரணம் நாம் வழிந்து வேண்டும் என்று குறிப்பிடவில்லை மாற்றமாக அவர்களது மத அறிஞர்கள் மிகத் தெளிவாக தெளிவான உச்சரிப்போடு சுய சிந்தனையில் பேசுகிறார்கள் அதையே நாம் எடுத்து வைக்கிறோம்..
அவர்களின் உரைகளைக் கேட்கும் போது இப்படி ஒரு மதம் மார்க்கம் உலகத்தில் இருக்குமா சந்தேகம் மிக வலுப்பெறுகிறது..
சத்திய இஸ்லாத்தின் பெயரில் இப்படியான அசுத்தங்கள் இருப்பது மிக வேதனை தருகிறது..
இறைவன் நேர்வழி கொடுக்கப் போதுமானவன்.
لتحميل الملف pdf